Thursday, April 8, 2010

33%

வெளிச்சத்தில் பேசுகின்றனர் பெண்மையின் பெருமையை,
இருட்டில் தேடுகின்றனர் தாசிகளின் முகவரியை!

சித்தாந்தம் பேசி சிறகொடிந்த பறவையாய் இல்லாமல்
சிந்தனை செய்து பறக்க முயற்சி செய்....

ஓரமாய் வை பூஜை அறையை,
நூலகத்தை வை கம்பீரமாய்!